Surprise Me!

இன்றைய தலைப்பு செய்திகள் | #TodayHeadlines | (05.07.18) #Sathiyamnews

2018-07-17 0 Dailymotion

மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை ?.... வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கு மீது பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை....

காமக்கொடுமுகி பேராசிரியை நிர்மலாதேவி தொடர்பான வழக்கு... சிபிசிஐடி இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்.....

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடகாவில் இன்று பட்ஜெட் தாக்கல்...... கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தாக்கல் செய்கிறார்...

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தீர்ப்பு வரும் என எதிர்பார்ப்பு... வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை தினமும் விசாரணை நடக்கும் என 3வது நீதிபதி அறிவிப்பு....

ரயில் தாமதத்தை கண்டித்து அரக்கோணத்தில் ரயில் மறியல் போராட்டம்..... பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்ததால் பதற்றம்.......

தீபாவளி பண்டிகைக்கு ரயில் டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு இன்று முதல் தொடக்கம்..... தெற்கு ரயில்வே அறிவிப்பு.....

கர்நாடக ரேஷன் கடைகளில் ரப்பர் அரிசி விற்பனை.... அதிர்ச்சியில் பொதுமக்கள்.....

பல்கலை கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் திருநங்கைகளுக்கு சிறப்பு இடஒதுக்கீடு...... கேரளா அரசு அறிவிப்பு.....

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon